பிரித்தானியாவில் லொரியுடன் சிக்கிய 39 சடலங்கள் பற்றி வெளியான முக்கிய தகவல்

பிரித்தானியாவில் லொரியின் கண்டெய்னரில் இருந்து 39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ள நிலையில், அதில் 31 பேர் ஆண்கள் 8 பேர் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் Essex நகரின் Greys பகுதியில் அமைந்திருக்கும் Waterglade Industrial Park அருகே பொலிசார் லொரி கண்டெய்னர் ஒன்றை நடத்திய சோதனையில், லொரியில் 39 சடலங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அடுத்த 24 மணி நேரத்திற்கு பொலிசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு Mo Robinson-யிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது … Continue reading பிரித்தானியாவில் லொரியுடன் சிக்கிய 39 சடலங்கள் பற்றி வெளியான முக்கிய தகவல்